Headlines

அறிவியல்

மருத்துவம்

வேலைவாய்ப்பு

» » தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் பட்டியல்

தமிழ்நாட்டிலுள்ள இடைநிலை ஆசிரியருக்கான பயிற்சிப் பள்ளிகள் நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை
  1. மாவட்ட ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையம்
  2. அரசு இடைநிலை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள்
  3. அரசு அங்கீகாரம் பெற்ற அரசு உதவி பெறும் தனியார் இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள்
  4. சுயநிதி இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள்

மாவட்ட ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையம்

தமிழ்நாட்டில் மாவட்ட ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையம் மாவட்டம் தோறும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சிப் பள்ளிகள் இருக்கும் ஊர், மாவட்டம் குறித்த பட்டியல் இது.
  1. திருவல்லிகேணி, சென்னை
  2. திரூர், திருவள்ளூர் மாவட்டம்.
  3. காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம்.
  4. ராணிபேட்டை, வேலூர் மாவட்டம்.
  5. கீழ்ப்பெண்ணாத்தூர், திருவண்ணாமலை மாவட்டம்.
  6. ஜி.அரியூர், விழுப்புரம் மாவட்டம்.
  7. வடலூர், கடலூர் மாவட்டம்.
  8. குருகத்தி, நாகப்பட்டினம் மாவட்டம்.
  9. மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம்.
  10. ஆடுதுறை, தஞ்சாவூர் மாவட்டம்.
  11. புதுக்கோட்டை,புதுக்கோட்டை மாவட்டம்.
  12. லால்குடி, திருச்சி மாவட்டம்.
  13. பெரம்பலூர்,பெரம்பலூர் மாவட்டம்.
  14. மாயனூர், கரூர் மாவட்டம்.
  15. நாமக்கல்,நாமக்கல் மாவட்டம்.
  16. உத்தமசோழபுரம், சேலம் மாவட்டம்.
  17. கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டம்.
  18. பெருந்துறை, ஈரோடு மாவட்டம்.
  19. திருமூர்த்தி நகர்,கோயம்புத்தூர் மாவட்டம்.
  20. கோத்தகிரி, நீலகிரி மாவட்டம்.
  21. ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் மாவட்டம்.
  22. காளையார்கோவில், சிவகங்கை மாவட்டம்.
  23. மஞ்சூர், ராமநாதபுரம் மாவட்டம்.
  24. தே.கல்லுப்பட்டி, மதுரை மாவட்டம்.
  25. பாலையம்பட்டி, விருதுநகர் மாவட்டம்.
  26. உத்தமபாளையம், தேனி மாவட்டம்.
  27. முனைஞ்சிப்பட்டி, திருநெல்வேலி மாவட்டம்.
  28. வானரமூட்டி, தூத்துக்குடி மாவட்டம்.
  29. தேரூர், கன்னியாகுமரி மாவட்டம்.

அரசு இடைநிலை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள்

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் அரசு இடைநிலை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் கீழ்க்காணும் இடங்களில் உள்ளன.
  1. இராயப்பேட்டை (மகளிர்) சென்னை.
  2. இராணிப்பேட்டை (மகளிர்) வேலூர்
  3. சமூகரங்கபுரம், திருநெல்வேலி மாவட்டம்.
  4. ஜோகில்பட்டி, விருதுநகர் மாவட்டம்.
  5. கங்கவல்லி, சேலம் மாவட்டம்.
  6. சின்னதாராபுரம், கரூர் மாவட்டம்.
  7. தாயார்சாகிப்தெரு, சென்னை-2 (உருது)
  8. தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம்
  9. கோயம்புத்தூர், கோயம்புத்தூர் மாவட்டம்

அரசு அங்கீகாரம் பெற்ற அரசு உதவி பெறும் தனியார் இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள்

தமிழ்நாடு அரசின் உதவி பெறும் தனியார் இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளின் பட்டியல் இது.
  1. அவ்வை ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, சென்னை. ( பெண்களுக்கானது)
  2. புனித கிறிஸ்டோபர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, வேப்பேரி, சென்னை. (பெண்களுக்கானது)
  3. புனித அன்னம்மாள் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, மாதவரம், சென்னை(பெண்கள்)
  4. ஞானோதய ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, புனித தாமஸ்மலை, சென்னை. பெண்களுக்கானது
  5. மேரி இமாகுலேட் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, திருப்பத்தூர். பெண்களுக்கானது
  6. கன்கார்டியா ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, ஆம்பூர். ஆண்களுக்கானது.
  7. யூனியன் மிஷன் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, விருதம்பட்டு. ஆண்களுக்கானது.
  8. பீட்டி ஆசிரியர் பயிற்சிப்பள்ளி,ராணிப்பேட்டை. பெண்களுக்கானது
  9. புனித மேரி ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, அன்மருதை, திருவண்ணாமலை. பெண்களுக்கானது
  10. ஆர்.சி. ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, திண்டிவனம். ஆண்களுக்கானது.
  11. தூய இருதய ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, கடலூர். பெண்களுக்கானது
  12. சேவா மந்திர் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, பரங்கிப்பேட்டை. பெண்களுக்கானது
  13. டி,இ.எல்.சி. ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, தரங்கம்பாடி. ஆண்களுக்கானது.
  14. புனித தெரஸா ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, தரங்கம்பாடி. பெண்களுக்கானது
  15. புனித ஜோசப் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, மன்னார்குடி. பெண்களுக்கானது
  16. பெரியார் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, திருச்சி. ஆண்களுக்கானது.
  17. நாகம்மை ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, திருச்சி. பெண்களுக்கானது
  18. ஆர்.சி. ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, திருச்சி. ஆண்களுக்கானது.
  19. புனித ஏஞ்சலா ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, பொன்மலைப்பட்டி, திருச்சி. பெண்களுக்கானது
  20. டி.எம். அன்ட் ஆர் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, திருமங்கலம், மதுரை. பெண்களுக்கானது
  21. டி.இ.எல்.சி ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, உசிலம்பட்டி. (பெண்களுக்கானது)
  22. புனித தெரசா ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, மதுரை. (பெண்களுக்கானது)
  23. சாங்ட்டா பாத்திமா ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, திண்டுக்கல். (பெண்களுக்கானது)
  24. வியாகுல அன்னை ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, திண்டுக்கல். (பெண்களுக்கானது
  25. புனித மைக்கேல் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, பழனி. (பெண்களுக்கானது)
  26. சி.எஸ்.ஐ. ஆசிரியர் பயிற்சிப்பள்ளி,வத்தலக்குண்டு. (ஆண்களுக்கானது)
  27. ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி,கோவை. (ஆண்களுக்கானது)
  28. புனித மேரி ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, கருமாதம்பட்டி, கோவை. (பெண்களுக்கானது)
  29. பெத்லஉறம் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, உதகை. (பெண்களுக்கானது)
  30. புனித ஜோசப் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, பகல்பட்டி, சேலம். (பெண்களுக்கானது)
  31. சி.எஸ்.ஐ. ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, உறஸ்தம்பட்டி, சேலம். (பெண்களுக்கானது)
  32. என்.ஆர்.தாஸ் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, வடமலாபுரம், விருதுநகர். (ஆண்களுக்கானது)
  33. புனித ஸ்தனிஸ்லாஸ் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, சாத்தூர். (ஆண்களுக்கானது)
  34. கிறிஸ்து ராஜா ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, பாளையங்கோட்டை. (ஆண்களுக்கானது)
  35. பிஷப் சார்ஜென்ட் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, பாளையங்கோட்டை. (ஆண்களுக்கானது)
  36. ஊழியஸ்தானம் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, பழையகோட்டை, திருநெல்வேலி.(பெண்களுக்கானது)
  37. சாரா டக்கர் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, பாளையங்கோட்டை. (பெண்களுக்கானது)
  38. வள்ளியம்மையார் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, குலசேகரப்பட்டினம், தூத்துக்குடி.(பெண்களுக்கானது)
  39. புனித ஜான் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, நாசரேத், தூத்துக்குடி. (பெண்களுக்கானது)
  40. புனித அன்னம்மாள் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, அடைக்கலாபுரம், தூத்துக்குடி.(பெண்களுக்கானது)
  41. டி.வி.டி. ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, கோட்டார், கன்னியாகுமரி. (ஆண்களுக்கானது)
  42. குழந்தை இயேசு ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, மூளகுமுடு, கன்னியாகுமரி. (பெண்களுக்கானது)
  43. ஆங்கிலோ இந்திய ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, சர்ச் பார்க், சென்னை. (பெண்களுக்கானது)-ஆங்கில வழி கல்வி

சுயநிதி இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள்

தமிழ்நாட்டில் தனியார் அமைப்பு, சங்கம் போன்றவற்றின் நிதியில் இயங்கும் இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளும் உள்ளன.

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply