Headlines

அறிவியல்

மருத்துவம்

வேலைவாய்ப்பு

» » எய்ட்ஸ்

ART மருந்தின் முக்கியத்துவம் 
HIV தொற்று என்பதும், அது மனிதனை அழிக்கக்கூடிய ஒன்று என்பதும் நாம் அறிந்த உண்மை. அரசாங்கத்தால் கொடுக்கப்படும் ART(Anti Retroviral Therapy)
எனப்படும் நோய் எதிர்ப்பு கூட்டு மருந்தானது HIV தொற்று உள்ள மனிதனின் இரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்பு அணுக்களை (CD4 Cells) அதிகரிப்பதுடன் HIV-ன் எண்ணிக்கையை மேலும் பெருகாமல் தடுப்பதன் மூலமாக HIV தொற்றுள்ள மனிதனின் வாழ்நாளை சிறிதளவு நீட்டிக்க உதவுகிறது.
   தற்பொழுது HIV தொற்றை தடுப்பதற்கு மருந்தே இல்லாத சூழலில் ART
மருந்தின் முக்கியத்துவத்தை அனைவரும் தெரிந்து கொள்வது அவசியம்.
   புதுச்சேரி அரசு மருத்துவமனையிலிருந்து எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களைக் கொண்டு பகுத்து ஆய்ந்ததில் ART மருந்தின் உபயோகத்தன்மையை அறியமுடிகிறது.  

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply