Headlines

அறிவியல்

மருத்துவம்

வேலைவாய்ப்பு

» » கணிதக் கலைச்சொற்கள் (தமிழ் அகர வரிசையில்)

அகலாங்கு Latitude
அடர்த்தி Density
அடிக்கூறு Essential
அடிக்கூறுபிரித்தல் Essentialisation
அடுக்களம் Basis (of Space)
அடுக்குக்கணம் Power Set
அடுக்குக்குறிச்சார்பு, அடுக்குச்சார்பு Exponential Function
அடுக்குப்பல்லுறுப்புக்கோவை Exponential Polynomial
அடுக்குமாறிலி Exponential (number)
அண்டவியல் Cosmology
அண்டவியல் மாறிலி Cosmological constant
அண்மை Neighbourhood
அணி Matrix
அணிக்குறிகாட்டி Matrix representation
அணிக்கோட்பாடு Matrix theory
அணிக்கோவை Determinant
அணியின் அளவை Rank (of matrix)
அணியின் இடமாற்று, இடமாற்று அணி, திருப்பிய அணி Transpose (of matrix)
அணியின் நிரல் Column (of matrix)
அணியின் நிரை Row (of matrix)
அணியின் வரிசை Row (of matrix)
அணுக்கரு Nucleus
அமைப்பு Structure
அமைப்பு ஒத்து Homotopy
அமைப்பு ஒப்பு Homology
அமைவியம், அமைவு Morphism
அலகு Unit
அலகு அணி Unit matrix
அலகு திசையன் Unit Vector
அலகுநிலை அணி Unitary Matrix
அழுத்தம் Pressure
அளவெண் Scalar
அளவெண் பெருக்கல் Scalar multiplication
அளாவல் Span

ஆண்டியக்கம் Annual motion
ஆயத்திசையன் Coordinate Vector
ஆயம் Coordinate
ஆய்வுக்கட்டுரை Research Paper
ஆய்வுக்கோட்பாடு Thesis
ஆய்வுநூல் Memoir
ஆவர்த்தனம் Periodicity
ஆவர்த்தனமுள்ள Periodic
ஆற்றல் Energy

இசைத்தொடர் Harmonic Series
இசைத்தொடர்ச்சி Harmonic Progression
இடமாற்றல், (அணித்)திருப்பம் Transposition
இடமாற்றுத்துணை அணி Transposed conjugate (of matrix)/Tranjugate matrix
இடவியல் Topology (Division of Mathematics)
இடவியல் உருமாற்றம் Topological Transformation
இடவியல் வெளி Topological Space
இடவியற்குலம் Topological Group
இடவியற்கூறு Topology (Mathematical Structure)
இடவியற்சமானம் Topological Equivalence
இணை அடிகோள் Parallel Postulate
நேர் இணைவினை (பரஸ்பர இணைவினை) Correlation
இணைக்காரணி, துணைக்காரணி Cofactor
இணையுரு அமைவியம் Homomorphism
இணைவு Fusion
இயக்கவியல் Dynamics
இயல் மடக்கை Natural Logarithm
இயல்பெண், இயல் எண் Natural number
இயற்கணித இடவியல் Algebraic Topology
இயற்கணித எண் Algebraic number
இயற்கணித வடிவியல் Algebraic Geometry
இயற்கணிதம் Algebra
இயற்கை இடவியற்கூறு Natural Topology
இருபடிய Quadratic
இருபடிய அமைப்பு Quadratic Form
இருபடியச்சமன்பாடு Quadratic Equation
இருப்பு Existence
இருவழிக்கோப்பு Bijection
இலக்கு ரேகை Event horizon
இலத்திரன் Electron
இறங்குமுகக் காரணியம் Falling factorial

ஈர்ப்பு மாறிலி Gravitational constant
ஈருறுப்புச்செயல் Binary Operation
ஈருறுப்புத்தேற்றம் Binomial Theorem

உச்சநிலைச்சீர்மம் Maximal Ideal
உச்சி Zenith
உச்சிவட்டம் Meridian
உட்கணம் Subset
உட்கரு, சுழிவு Kernel
உட்குலம் Sub-group
உடனிணைப்பு அணி Self-adjoint matrix
உடனிணைப்பு உருமாற்றம் Self-adjoint transformation
உயரம் Altitude
உள் அமைவியம் Endomorphism
உள்வெளி Subspace

எண் Number
எண் கோட்பாடு Number Theory
எண் பிரிவினை Number Partition
எண்கணிதத் தொடர்ச்சி Arithmetic Progression
எண்ணிக்கை அளவை Cardinal Number
எண்ணிக்கை அளவை Cardinality
எண்ணுரு Numeral
எண்ணுறா Uncountable
எண்ணுறாமை Uncountability
எண்ணுறு Countable
எண்ணுறு முடிவிலி Countably infinite
எண்ணுறுமை Countability
எதிர்மம், எதிர்மாறு Negative
எதிர்மின்னி Electron
எதிர்வம், பிரதிபலித்தல் Reflection
எதிருரு, பிம்பம் Image
எல்லை Limit
எல்லைப்புள்ளி Limit Point

ஏபெல் குலம் Abelian Group
ஏபெல் சார்பு Abelian Function
ஏறுமுகக்காரணியம் Rising Factorial

ஐகென் மதிப்பு Eigenvalue
ஐயப்பாட்டுக்கொள்கை, அறுதிக்கொளாமைக்கொள்கை Uncertainty principle

ஒத்துப்போதல் Compatibility
ஒருங்கல் Convergence
ஒருங்கு Convergent
ஒருங்கு தொடர்பு Convergent sequence
ஒருங்குதொடர் Convergent Series
ஒரேநிறமுடைய Monochromatic
ஒளிப்பொலிவு Magnitude (of star)
ஒளியன் Photon
ஒன்றமைவியம் Monomorphism
ஒன்றிப்பு Union
ஒன்றுக்கொன்றான இயைபு One-one correspondence
ஒன்றுக்கொன்றான கோப்பு One-one map
ஒன்றுக்கொன்று பகிர்ந்துகொள்ளல் Distributivity

ஓருறுப்புக்கணம் Singleton

 

ஃபொரியர் தொடர் Fourier Series

கடத்தல் Conduction
கணக்கியலர் Algorist
கணக்கியலீடு Algorithm
கணக்கோட்பாட்டு இடவியல் Set-theoretic Topology
கண்டிப்பு Rigour
கணத்தின் உறுப்பு Element (of a set)
கணம், (தொகுதி) Set
கணித இயலர், கணிதவியலர், கணிதவியலாளர் Mathematician
கணித்தல் Evaluation
கணிப்பியல், எண்கணிதம் Arithmetic
கணியம் Parameter
கருங்குழி; கருந்துளை Black hole
கருதுகோள் Hypothesis
கலப்பெண் Composite number
கலம் Module
களம் Field
கற்பனை எண், அமைகண எண் Imaginary number
காரணியம் Factorial
கால வெளி Space-Time
காலவெளி வளைவு Space-Time Curvature
கால தொடர்இணைவினை Time Series Correlation
காஸ் முழு எண் Gaussian Integer
கிளைத்தேற்றம் Corollary
குலக்கோட்பாடு Group Theory
குலம் Group
குவாண்டம் நிலையியக்கவியல் Quantum Mechanics
குவிந்த Convex
குவியல் Convexity
குழிவான Concave
குழிவு Concavity
குறிகாட்டி Representation
குறிகாட்டு Represent
குறியீட்டமர்வு Symbolism
குறுவரிசைப்படி Row-reduced echelon form
குறுவரிசைப்படியின் படி Step of row-reduced echelon form)
கூட்டம் Cluster
கூட்டல் நேர்மாறு Additive Inverse
கூட்டல் முற்றொருமை Additive Identity
கெழு Coefficient
கோப்பு Map, Mapping
கோலக்கோட்பாடு Graph Theory
கோலத்தில் நடை Walk (in a graph)

சதுர அணி Square matrix
சம அமைவியம்; (ஓருரு அமைவு) Isomorphism
சம அளவை உருமாற்றம் Isometry
சம அளவையுடைய Isometric
சமச்சீர் அணி Symmetric matrix
சமன்பாடு Equation
சமானம் Equivalence
சர எல்லை Limit of a series
சரம், தொடர் Series
சரி செய்(தல்) Satisfy (an equation):
சார்பியல் Relativity
சார்பு Function
சார்புப்பகுவியல் Functional Analysis
சிக்கல் மாறி Complex variable
சிக்கல் மாறிச்சார்பு Function of a Complex Variable
சிக்கலெண் தளம், பலக்கெண் தளம் Complex plane
சிக்கலெண், பலக்கெண், (செறிவெண்) Complex number
சிறப்புச்சார்பியல் Special Relativity
சிறிய இடவியற்கூறு Coarser Topology
சீர்மம் Ideal
சுழல் Cycle
சுழல் பிரிப்பு Cycle decomposition
சுழலமைப்பு Cycle structure
சுழற்சி Rotation
சுழி Zero (symbol)
சுழி(த்தல்) Vanish
சுழியளவு, பாகை Degree
சுழிவு, உட்கரு, சுழிவெளி Null-space
சூனிய அணி Zero matrix
சூனியத்திசையன் Zero Vector
சூனியப்புள்ளி Zero (of function, polynomial)
சூனியம் Zero (number)
செங்குத்து அணி Orthogonal Matrix
செங்குத்துக்குலம் Orthogonal Group
செங்குத்துத்தன்மை Orthogonality
செயல்முறை Process
செயல்முறை, செயல், வினை Operation
செயலி Operator
சேர்ப்பற்ற வளையம், ஒட்டுறவற்ற வளையம் Non-associative ring
சேர்ப்பு வினை, ஒட்டுறவு வினை Associative operation
சேர்ப்பு, ஒட்டுறவு Associativity
சேர்வியல் Combinatorics
சேர்வு Combination

தர்க்க நியாயம் Logic
தரவு, தரவுகள் Datum, Data
தற்கால இயற்கணிதம் Modern Algebra
தற்காலப் பகுவியல் Modern Analysis
தன்னமைவியம் Automorphism
தன்னிலை இடவியற்கூறு Discrete Topology
தனிக்குறிப்பு Particular case
தனிக்குறிப்பு Special Case
திசைப்போக்கு Orientation
திசையன் வெளி Vector space
திசையன், நெறிமம் Vector
திட்டம் Design
திணிவு Mass
திரள் Aggregate
திறந்த இடைவெளி Open interval
திறந்த கணம் Open set
தீர்வு Solution
துணை அணி Conjugate matrix
துணைச்சிக்கலெண் Conjugate of complex number
துல்லியம் Precision
தேரவியலா சமன்பாடுகள் Indeterminate Equations
தேற்றம் Theorem
தொகையீட்டுச்சமன்பாடு Integral Equation
தொகையீட்டுச்செயல்முறை Integral Operator
தொகையீடு Integral (n)
தொடர் Continuous
தொடர் உருமாற்றம் Continuous Transformation
தொடர் கூட்டல், சரக்கூட்டல் Series summation
தொடர் கூட்டல், சரக்கூட்டல் Summation of Series
தொடர் கூட்டுத்தொகை, சரக்கூட்டுத்தொகை Sum of Series
தொடர் சார்பு வெளி Space of Continuous Functions
தொடரகக் கருதுகோள் Continuum Hypothesis
தொடர்பு, தொடர்வு Sequence
தொடர்வெல்லை Limit of a sequence
தொடரும் பின்னம் Continued Fraction
தொடுவானம் Horizon
தொலைவு வெளி Metric Space
தொலைவுதகு வெளி Metrisable Space
தோழமைப் படுத்தப்பட்ட Associated with
தோற்ற ஒளிப்பொலிவு Apparent magnitude (of star)

நகர்த்தல் செயல்முறை Translation Operator
நடுவரை Equator
நடுவரை விலக்கம் Declination
நார் Fibre (or) Fiber
நாளியக்கம் Diurnal motion
நாற்படிய அமைப்பு Biquadratic Form
நாற்படிய நேர் எதிர்மை Biquadratic Reciprocity
நிகழ்தகவு Probability
நிபந்தனை Condition
நிபந்தனை Requirement
நிபந்தனை இணைவினை நிகழ்தகவு எண் Regression Coefficient
நிரல் திசையன் Column vector
நிரலளவை Column Rank
நில நடுவரை Equator of the Earth
நிலை இயல் Statics
நிலைப்பி, மாறிலி, மாறா எண் Constant
நிலையியக்கவியல் Mechanics
நிறுவல் Proof
நீள்வட்டச்சார்பு Elliptic Function
நீள்வட்டத்தொகையீடு Elliptic Integral
நீள்வட்டம் Ellipse
நீளாங்கு Longitude
நுண்கணிதம் Calculus
நுண்பியல், கருத்தியல் வழி காணல், தத்துவப்படுத்தல்,நுண்பியப்படுத்தல், நுண்பியலாக்கம் Abstraction
நுண்பியலாக்கம் Generalisation
நுண்புல Abstract
நுண்புல இயற்கணிதம் Abstract Algebra
நேர்மம் Positive
நேர்மாற்று அணி, நேர்மாறு அணி Inverse matrix
நேர்மாறு உள்ள அணி Invertible matrix
நேர்மாறு, மாற்றுறுப்பு Inverse
நேரியல் இயற்கணிதம் Linear Algebra
நேரியல் உருமாற்றம் Linear Transformation
நேரியல் ஒருங்கமைச் சமன்பாடுகள் Simultaneous Linear Equations
நேரியல் கோப்பு Linear map
நேரியல் சமன்பாடு Linear Equation
நேரியல் சார்பின்மை Linear Independence
நேரியல் சார்புள்ளமை Linear Dependence
நேரியல் செயலி Linear Operator
நேரியல் சேர்வு Linear combination
நோக்கத்தகு கணியம் Observable
நோக்குனர் Observer

பகுதி வரிசை Partial Order
பகுநிலையியக்கவியல் Analytical Mechanics
பகுவியல் Analysis
பண்பு Characteristic
பண்பு Property
பண்புகாட்டி Discriminant
பரவளையம் Parabola
பரிமாணம் Dimension
பரிமாற்றல்/பரிமாறல்/மாற்றுறவு Commutativity
பரிமாற்றலற்ற Non-commutative
பரிமாற்றா குலம் Non-commutative Group
பரிமாற்று வினை Commutative operation
பரிமாற்று Commutative
பரிமாற்று வளையம் Commutative ring
பரிமாற்றுக்குலம் Commutative Group
பரிமாறா செயல்முறை Non-commutative operation
பரிமாறா வளையம் Non-commutative ring
பரிமாறாக்களம் Division Ring
பரிமாறாக்களம் Skew Field
பரிமாறிக்கொள்ளும் அணிகள் Commuting matrices
பல்லுறுப்பு Polynomial
பல்லுறுப்புக்கெழு Multinomial Coefficient
பன்மடிவெளி Manifold
பானக் வெளி Banach Space
பிரிவினை Partition
பிளவு Fission
புவி ஈர்ப்பு, நிறை ஈர்ப்பு Gravity
புவிப்பரப்பு Geodesy
புவிப்பரப்பைச்சார்ந்த Geodesic
புள்ளிப்பெருக்கல், புள்ளிப்பெருக்கீடு Dot Product
புள்ளிவழிக்கூட்டல் Pointwise addition
புள்ளிவழிப்பெருக்கல் Pointwise multiplication
புறக்கோடி Extreme, Extremal
புறாக்கூண்டு தத்துவம் Pigeon-hole Principle
பெயர்ச்சி Translation
பெரிய இடவியற்கூறு Finer Topology
பெருக்கல் நேர்மாறு Multiplicative Inverse
பெருக்குத்தொடர்ச்சி Geometric Progression
பெரும எண், பகா எண் Prime number
பெருவட்டம் Great circle
பேரண்டம் Universe
பொது நேரியற்குலம் General Linear Group
பொதுச்சார்பியல் General Relativity
பொதுத்தன்மைக்குக் குந்தகம் Loss of generality
பொருள் Object

மடக்கை Logarithm
மடக்கைச்சார்பு Logarithmic Function
மடக்கையின் அடி Base of Logarithm:
மாற்றமுறாத Invariant (adj)
மாற்றமுறாதது Invariant (n)
மாற்றமுறாமை Invariance
மாற்றுத்தேற்றம், மறுதலை Converse
மாறி Variable
மாறுபாடுகளின் நுண்கணிதம் Calculus of Variations
மிகைபரவளையச் சார்பு Hyperbolic function
மிகைபரவளையம், மிகைவளையம் Hyperbola
மிகைபெருக்கச்சார்பு Hypergeometric Function
மிகைபெருக்கத்தொடர், மிகைபெருக்கச்சரம், உயர்பெருக்குத்தொடர் Hypergeometric Series
மின்காந்தக்களம் Electromagnetic field
மீள்வரு தொடர்பு Recurrence relation
முக்கோணவியல் Trigonometry
முடிவிலா குலம், முடிவுறா குலம் Infinite Group
முடிவிலாத்தொடர், முடிவிலாச்சரம் Infinite Series
முடிவிலாப்பெருக்கீடு Infinite Product
முடிவுறாக்களம் Infinite Field
முடிவுறு களம் Finite Field
முரண்பாடு Contradiction
முழு எண் Integer
முழுஎண்ணைச்சார்ந்த Integral
முழுக்கோப்பு Onto map
முழுக்கோப்பு Surjective (map)
முழுக்கோலம் Complete Graph
முழுமைத் தொடரமைவியம், முழுமைத்தொடரமைவு Homeomorphism
முற்கோள் Axiom
முற்றொருமை Identity (number, element)
முற்றொருமைச்சமன்பாடு Identity (Relation, equation)
முன்னுரு Pre-image:
மெய்ம்மாறி Real variable
மெய்ம்மாறிச்சார்பு Function of a Real Variable
மெய்யெண் கோடு, உள்ளகக்கோடு Real Line
மெய்யெண், உள்ளக எண் Real number

யூக்ளிடல்லா வடிவியல் (யூக்ளிடற்ற வடிவியல்) Non-euclidean geometry
யூக்ளிடல்லா வெளி (யூக்ளிடற்ற வெளி) Non-euclidean space
யூக்க்ளிடிய வடிவியல் (யூகிளிட் வடிவியல்) Euclidean Geometry

லீ குலம் Lie Group

வகுதிக்கோட்பாடு Category theory
வகை, பட்சம் Case
வகையீட்டுச்சமன்பாடு Differential Equation
வகையீட்டுச்செயல்முறை Differential Operator
வடிவியல், வடிவவியல் Geometry
வரிசை Order
வரிசைத்திசையன் Row vector
வரிசைமாற்றம், மாற்றமைப்பு Permutation
வரிசைமாற்று Permute
வரிசையளவை Row rank
வரையறை Definition
வழுவிலா அணி Non-singular matrix
வளையம் Ring
வளைவரை, வரைவு Curve
வாய்பாடு Formula
வான உச்சி வட்டம் Celestial meridian
வான நடுவரை Celestial equator
வானக்கோளம் Celestial sphere:
விகிதசமம் Proportional
விகிதமுறா எண் Irrational Number
விகிதமுறு எண் (வகுனி எண்) Rational Number
விசை Force
விஞ்சிய எண் Transcendental Number
விந்தைச்சதுரம் Magic Square
விரிவாக்கம் Expansion
வீச்சு Range
வெட்டு Intersection
வெப்பம் Heat
வெளி Space
வெளி அமைவியம் Epimorphism
வெற்று இடவியற்கூறு Trivial topology
வெற்றுக்கணம் Empty Set

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply