Headlines

அறிவியல்

மருத்துவம்

வேலைவாய்ப்பு

» » இந்தியா

இந்தியா  
மாநிலங்கள்-28

தேசியசின்னம்-சாரநாத் சிம்ம தூண்

(இதில் நான்கு சிங்கங்கள் நான்கு திசைகளில் பார்த்தபடி உள்ளன.இதன் அடிப்பாகத்தில் ஒரு எருதுவும் குதிரையும்,இந்த இரண்டிற்கும் நடுவே அசோக சக்கரமும் உள்ளன.அதன் கீழே சத்யமேவ ஜயதே(வாய்மையே வெல்லும்) என்று பொறிக்கப்பட்டுள்ளது.நமது தேசிய சின்னம் 1950 ஜனவரித திங்கள் 26ம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தேசியகீதம்-ரவீந்திரநாத் தாகூரால் எழுதப்பட்ட 'ஜனகணமன'எனத்தொடங்கும் வங்க மொழிப்பாடல்.இதை 52விநாடிகளில் பாடி முடிக்க வேண்டும்.

தேசிய கொடி-மூவர்ணகொடி(காவி,வெள்ளை,பச்சை,நடுவிங் அசோக சக்கரம் கொண்டது)

தேசியபறவை-மயில்

தேசிய மிருகம்-புலி

தேசியப் பூ-தாமரை

தேசிய விளையாட்டு-ஹாக்கி

தேசிய மரம்-ஆலமரம்

தேசிய பழம்-மாம்பழம்

தலைநகர்-புது தில்லி

எல்லைகள்-வடக்கே இமயமலை,தெற்கே இந்துமகா சமுத்திரம்,மேற்கில் அரபிக்கடல்,கிழக்கில் வங்காள விரிகுடா.

பரப்பளவு-32,87,263கி.மீ

மக்கள்தொகை-102,87,37,436

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply