Headlines

அறிவியல்

மருத்துவம்

வேலைவாய்ப்பு

» » » இமயமலை பகுதியில் பூகம்பத்திற்கான அபாயம்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

சிங்கப்பூர்: இமயமலை பகுதியில் கடுமையான பூகம்பம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். நாயாங் தொழில்நுட்ப பல்கலையை சேர்ந்த குழுவினர் இமயமலை பகுதியில் நடத்திய ஆராய்ச்சிக்கு பின்னர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த பூகம்பம் ரிக்டர் அளவில் 8 முதல் 8.5 வரை பதிவாகும் என எச்சரித்துள்ளனர். இமயமலை பகுதியில் கடந்த 1897, 1905, 1934 மற்றும் 1950ம் ஆண்டுகளில் ஏற்பட்ட பூகம்பம் 7.8 முதல் 8.9 வரை பதிவாகியுள்ளது எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

please comment!!!

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply