Headlines

அறிவியல்

மருத்துவம்

வேலைவாய்ப்பு

வெப்பமண்டலம்


வெப்ப மண்டல நாடான பிலிப்பெய்ன்ஸில், நற்பகலில் மரங்களின் நிழல் நேராக விழும் காட்சி

வெப்ப மண்டலம் (Tropical Zone) என்பது, ஒரு வகைப் புவியியல் பிரதேசத்தைக் குறிக்கும் சொல்லாகும். இது இலங்கையில் அயன மண்டலம் எனப்படுகிறது. இப் பகுதிகள் புவிமையக் கோட்டை மையப்படுத்தி, கடகக் கோட்டுக்கும், மகரக் கோட்டுக்கும் இடையில் இருக்கின்றன. இது வெப்ப வலயம் என்றும் அழைக்கப்படுவதுண்டு.
இப்பகுதிகள், அண்ணளவாக, 23°30'/23.5° வடக்கு, மற்றும் 23°30'/23.5° தெற்கு ஆகிய அகலக்கோடுகளிடையே கிடக்கிறது.