Home
»
»Unlabelled
» மைக்ரோசாப்ட் வேர்டு 2007: பயனுள்ள தகவல்
மைக்ரோசாப்ட் வேர்டு 2007: பயனுள்ள தகவல்
Posted by: MSB Posted date: 23:56 / comment : 0
தமிழில் படித்து அறிந்து கொள்ளுங்கள்!
மைக்ரோசாப்ட் வேர்டு 2007: பயனுள்ள தகவல்மைக்ரோசாப்ட் வேர்டு 2007 பயன்பாட்டில் ஒரு சில அத்தியாவசியமான கட்டளைகளை, ரிப்பன் மெனுவில் எந்த டேபில் உள்ளது என்று தேடி எடுத்து பயன்படுத்துவது நமது அவசரத்திற்கு ஆகாத விஷயம். இதனை எளிதாக்க, மைக்ரோசாப்ட் வேர்டு 2007 தொகுப்பில் தரப்பட்டுள்ள Quick access toolbar எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
வேர்டில் ஆஃபீஸ் பட்டனுக்கு அடுத்துள்ள மெனுவையே Quick Access Toolbar என்றழைக்கிறோம். இந்த டூல்பாரில் உள்ள சிறிய கீழ்நோக்கிய அம்பு குறியை (Customize Quick Access Toolbar) க்ளிக் செய்து,
திறக்கும் லிஸ்ட் பாக்ஸில், New, Open, Print Preview போன்ற வசதிகளை இந்த Quick Access Toolbar -இல் இணைத்துக் கொள்ளலாம்.
மேலும் இந்த லிஸ்டில் தரப்படாத கட்டளைகளை இந்த டூல்பாரில் இணைக்க, இந்த லிஸ்ட் பாக்ஸில் கீழே உள்ள, More Commands வசதியை க்ளிக் செய்யுங்கள்.
அடுத்து திறக்கும் Word Options திரையில், Choose Commands From க்கு கீழே உள்ள லிஸ்ட் பாக்ஸில், எந்த ரிப்பன் டேபில் உள்ள கட்டளைகளை இணைக்க வேண்டுமோ, அந்த ரிப்பன் டேபின் பெயரில் க்ளிக் செய்யுங்கள்.
அடுத்து அந்த குறிப்பிட்ட ரிப்பன் டேபில் உள்ள கட்டளைகள் அனைத்தும் பட்டியலிடப்படும். அவற்றில் உங்களுக்கு தேவையான, அடிக்கடி உபயோகப்படுத்தும் கட்டளைகளை ஒவ்வொன்றாக தேர்வு செய்து, Add பொத்தானை அழுத்துங்கள்.
இப்படி தேவையான அனைத்து கட்டளைகளையும் இணைத்த பிறகு, கீழே உள்ள OK பொத்தானை அழுத்துங்கள்.
இந்த வழிமுறையை பின்பற்றி தேவையான கட்டளைகள் அனைத்தையும் இந்த Quick Access Toolbar இல் இணைத்து பயன்பெறலாம்.

About MSB
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
உடலமைப்பு, முக அழகி...
-
விடலைப் பருவம் விடலைப் பருவம் அல்லது வளரிளம் பருவம் என்பது, மனிதருடைய உடல் மற்றும் உள வளர்ச்சிக் கட்டங்களில் சிறுவருக்கும், வள...
-
நீங்களே ஜோதிடம் பார்பதற்கான சிறந்த மென்பொருள் இதோ உங்களுக்காக... தமிழ் ஜோதிட மென்பொருள் இலவசமாக பதிவிறக்கம் செய்து உபயோகப்படுத்துங்கள். உ...
-
தமிழ்நாட்டிலுள்ள இடைநிலை ஆசிரியருக்கான பயிற்சிப் பள்ளிகள் நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை மாவட்ட ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் ...
-
இந்தியாவின் தட்பவெப்ப நிலை இந்தியா ஒரு பரந்த துணைக் கண்டமாக இருப்பதனால் இந்தியாவின் தட்பவெப்ப நிலை ( Climate of India ) (இந்தியாவின் தட்ப...
-
பொன்னியின் செல்வன் , கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது...
-
பாலியற் கல்வி எனப்படுவது பால் தன்மை , இனப்பெருக்கம் , பாலுறவு , கருத்தடைச் சாதனங்கள் மற்றும் ஏனைய மனித பாலியல் நடத்தைகள் பற்றியதான கல்வியாகு...
-
புவியியல் ஆள்கூற்று முறை அகலாங்கு மற்றும் நெட்டாங்குகளை காட்டும் புவியின் வரைப்படம் புவியியல் ஆள்கூற்று முறை ( Geographic coordinate...
-
மைக்ரோசாப்ட் மாணவர்களுக்கு வழங்கும் இலவச மென்பொருட்கள் கணினி உலகின் முன்னோடி நிறுவனமான மைக்ரோசாப்ட் மாணவர்களுக்கு இலவச அதன் மென்பொருட்களை வ...
-
உயிரித் தொழில்நுட்பத்தின் வரலாறு கி.பி.1ஆம் நூற்றாண்டு வரை கி. மு. 8,000 - மனிதர்கள் பயிர் விளைவிக்கவும் வீட்டு விலங்குகளை வளர்க்கவும் பழக...
Comments
Labels
கல்வி
கல்வி தகவல்கள்
மருத்துவம்
அரசியல்
ஆரோக்கியம்
உடல் நலம்
விண்வெளி ஆராய்ச்சி
வேலைவாய்ப்பு
கணினி தகவல்கள்
அறிவியல்
மொபைல்
உளவியல்
சட்டம்
பொது அறிவு
இயற்கை
இலவச மென்பொருட்கள்
உயிரித் தொழில்நுட்பம்
செய்திகள்
ஜோதிடம்
தகவல்கள்
புள்ளியியல்
வரலாறு
ஆராய்ச்சி
உயிரியல்
கதைகள்
காலநிலை
குரூப்-2 தேர்வு
புவியியல்
மின்னூல்
இலவச மடிக்கணினி
கணிதம்
சமுதாயம்
சூரியக் குடும்பம்
டி.என்.பி.எஸ்.சி
திருமணம்
தேர்தல் முடிவுகள்
தொழில்நுட்பம்
புகையிலை
பொதுத் தேர்வு
மக்கள் தொகை
விருது

No comments: