Home
»
அறிவியல்
»
ஆராய்ச்சி
»
புவியியல்
»
விண்வெளி ஆராய்ச்சி
» 7 செயற்கை கோள்களை சுமந்து செல்லும் பிஎஸ்எல்வி – சி-20 ராக்கெட்: பிப்.25ல் ஏவ முடிவு
7 செயற்கை கோள்களை சுமந்து செல்லும் பிஎஸ்எல்வி – சி-20 ராக்கெட்: பிப்.25ல் ஏவ முடிவு
Posted by: MSB Posted date: 01:08 / comment : 0
ஸ்ரீஹரிகோட்டா: ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு
மையத்தில் இருந்து வரும் 25-ம் தேதி பி.எஸ்.எல்.வி.-சி-20 ராக்கெட் மூலம் 7
செயற்கை கோள்களை ஏவ இந்தியா திட்டமிட்டுள்ளது.
இந்த செயற்கை கோள்களில் இரண்டு செயற்கை கோள்கள் கனடா நாட்டிற்கும் இரண்டு
ஆஸ்திரியா நாட்டிற்கும் சொந்தமானவை. ஒரு செயற்கை கோள் இங்கிலாந்து
நாட்டிற்கும் ஒன்று டென்மார்க் நாட்டிற்கும் சொந்தமானவை. இவற்றோடு
இந்தியா-பிரான்ஸ் கூட்டுத் தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ள 'சரள்' செயற்கை
கோளும் விண்ணில் பாய்கிறது.
7 செயற்கை கோள்கைகளும் சுமார் 700 கிலோ எடை கொண்டது. இவற்றை சுமந்து கொண்டு
வரும் 25-ம் தேதி மாலை 6 மணிக்கு பி.எஸ்.எல்.வி.-சி-20 ராக்கெட் விண்ணில்
பாய உள்ளது.
59 மணிநேர கவுண்டன்
சூரிய வட்டப்பாதையில் பூமியில் இருந்து சுமார் 785 கி.மீட்டர் உயரத்தில்
இந்த 7 செயற்கை கோள்களும் நிலை நிறுத்தப்படும் என இந்திய விண்வெளி ஆய்வு
மையம் (இஸ்ரோ) அறிவித்துள்ளது. இதற்காக வரும் 22-ம் தேதியிலிருந்து 25-ம்
தேதி வரை 59 மணிநேர 'கவுண்ட் டவுன்' நிர்ணயிக்கப்பட்டுள்ளது
please comment!!!
About MSB
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
விடலைப் பருவம் விடலைப் பருவம் அல்லது வளரிளம் பருவம் என்பது, மனிதருடைய உடல் மற்றும் உள வளர்ச்சிக் கட்டங்களில் சிறுவருக்கும், வள...
-
உடலமைப்பு, முக அழகி...
-
நீங்களே ஜோதிடம் பார்பதற்கான சிறந்த மென்பொருள் இதோ உங்களுக்காக... தமிழ் ஜோதிட மென்பொருள் இலவசமாக பதிவிறக்கம் செய்து உபயோகப்படுத்துங்கள். உ...
-
தமிழ்நாட்டிலுள்ள இடைநிலை ஆசிரியருக்கான பயிற்சிப் பள்ளிகள் நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை மாவட்ட ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் ...
-
புவியியல் ஆள்கூற்று முறை அகலாங்கு மற்றும் நெட்டாங்குகளை காட்டும் புவியின் வரைப்படம் புவியியல் ஆள்கூற்று முறை ( Geographic coordinate...
-
பாலியற் கல்வி எனப்படுவது பால் தன்மை , இனப்பெருக்கம் , பாலுறவு , கருத்தடைச் சாதனங்கள் மற்றும் ஏனைய மனித பாலியல் நடத்தைகள் பற்றியதான கல்வியாகு...
-
இந்தியாவின் தட்பவெப்ப நிலை இந்தியா ஒரு பரந்த துணைக் கண்டமாக இருப்பதனால் இந்தியாவின் தட்பவெப்ப நிலை ( Climate of India ) (இந்தியாவின் தட்ப...
-
மைக்ரோசாப்ட் மாணவர்களுக்கு வழங்கும் இலவச மென்பொருட்கள் கணினி உலகின் முன்னோடி நிறுவனமான மைக்ரோசாப்ட் மாணவர்களுக்கு இலவச அதன் மென்பொருட்களை வ...
-
பொன்னியின் செல்வன் , கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது...
-
இந்தியா மாநிலங்கள்-28 தேசியசின்னம்-சாரநாத் சிம்ம தூண் (இதில் நான்கு சிங்கங்கள் நான்கு திசைகளில் பார்த்தபடி உள்ளன.இதன் அடிப்பாகத்தில்...
Comments
Labels
கல்வி
கல்வி தகவல்கள்
மருத்துவம்
அரசியல்
ஆரோக்கியம்
உடல் நலம்
விண்வெளி ஆராய்ச்சி
வேலைவாய்ப்பு
கணினி தகவல்கள்
அறிவியல்
மொபைல்
உளவியல்
சட்டம்
பொது அறிவு
இயற்கை
இலவச மென்பொருட்கள்
உயிரித் தொழில்நுட்பம்
செய்திகள்
ஜோதிடம்
தகவல்கள்
புள்ளியியல்
வரலாறு
ஆராய்ச்சி
உயிரியல்
கதைகள்
காலநிலை
குரூப்-2 தேர்வு
புவியியல்
மின்னூல்
இலவச மடிக்கணினி
கணிதம்
சமுதாயம்
சூரியக் குடும்பம்
டி.என்.பி.எஸ்.சி
திருமணம்
தேர்தல் முடிவுகள்
தொழில்நுட்பம்
புகையிலை
பொதுத் தேர்வு
மக்கள் தொகை
விருது

No comments: