அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புகள்
Posted by: MSB Posted date: 18:21 / comment : 0
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புக்கேற்ற பல்வேறு படிப்புகள் நேரடியாகவும், பகுதி நேரமாகவும், தொலைநெறிக்கல்வி வழியிலும் வழங்கப்படுகின்றன. பிளஸ் 2 முடித்தவர்கள் நேரடியாக முதுகலை படிப்பை முடிக்கும் அளவுக்கு 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புகள் உருவாக்கப்பட்டு நடத்தப்படுகின்றன. இதில் எம்ஏ ஆங்கிலம் அண்ட் கம்யூனிகேஷன்ஸ், வரலாறு மற்றும் பாரம்பரிய நிர்வாகம், அரசியல் அறிவியல், அப்ளைடு எகனாமிக்ஸ், அப்ளைடு சோஷியாலஜி, பாப்புலேஷன் அண்ட் டெவலப்மென்ட், ஹியூமன் ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட், ஊரக வளர்ச்சி உள்ளிட்ட படிப்புகள் நடத்தப்படுகின்றன.
எம்காம், எம்எல்ஐஎஸ், எம்எஸ்சி கணிதம் மற்றும் புள்ளியியல் உள்ளிட்ட பாடங்கள் கம்ப்யூட்டர் அப்ளிகேஷனுடனும், இயற்பியல், எலக்ட்ரானிக்ஸ் சயின்ஸ், வேதியியல், அப்ளைடு ஜியாலஜி, பயோ டெக்னாலஜி, பயோ இன்பர்மேட்டிக்ஸ், மெட்டீரியல்ஸ் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் உள்ளிட்ட பாடங்களும் ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தில் உள்ளன.
இதுதவிர இன்ஸ்ட்ருமென்டேஷன் அண்ட் இண்டஸ்ட்ரியல் ஆட்டோமேஷன், சாப்ட்வேர் இன்ஜினியரிங், இன்பர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் டெக்னாலஜி, மைக்ரோ பயாலஜி, என்விரான்மென்டல் சயின்ஸ், ஹெர்பல் சயின்ஸ் உள்ளிட்ட பாடப்பிரிவுகளும் உள்ளன. இப்படிப்புகளில் சேர அடிப்படை கல்வித்தகுதி, மாணவர் சேர்க்கை இடங்கள், கல்விக்கட்டணம் உள்ளிட்ட விவரங்களை www.annamalai university.ac.in என்ற இணையதளத்திலோ, 04144&238248/263/796 ஆகிய தொலைபேசி எண்களிலோ தெரிந்து கொள்ளலாம்.
About MSB
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
நீங்களே ஜோதிடம் பார்பதற்கான சிறந்த மென்பொருள் இதோ உங்களுக்காக... தமிழ் ஜோதிட மென்பொருள் இலவசமாக பதிவிறக்கம் செய்து உபயோகப்படுத்துங்கள். உ...
-
விடலைப் பருவம் விடலைப் பருவம் அல்லது வளரிளம் பருவம் என்பது, மனிதருடைய உடல் மற்றும் உள வளர்ச்சிக் கட்டங்களில் சிறுவருக்கும், வள...
-
உடலமைப்பு, முக அழகி...
-
தமிழ்நாட்டிலுள்ள இடைநிலை ஆசிரியருக்கான பயிற்சிப் பள்ளிகள் நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை மாவட்ட ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் ...
-
இந்தியாவின் தட்பவெப்ப நிலை இந்தியா ஒரு பரந்த துணைக் கண்டமாக இருப்பதனால் இந்தியாவின் தட்பவெப்ப நிலை ( Climate of India ) (இந்தியாவின் தட்ப...
-
பாலியற் கல்வி எனப்படுவது பால் தன்மை , இனப்பெருக்கம் , பாலுறவு , கருத்தடைச் சாதனங்கள் மற்றும் ஏனைய மனித பாலியல் நடத்தைகள் பற்றியதான கல்வியாகு...
-
மைக்ரோசாப்ட் மாணவர்களுக்கு வழங்கும் இலவச மென்பொருட்கள் கணினி உலகின் முன்னோடி நிறுவனமான மைக்ரோசாப்ட் மாணவர்களுக்கு இலவச அதன் மென்பொருட்களை வ...
-
பொன்னியின் செல்வன் , கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது...
-
புவியியல் ஆள்கூற்று முறை அகலாங்கு மற்றும் நெட்டாங்குகளை காட்டும் புவியின் வரைப்படம் புவியியல் ஆள்கூற்று முறை ( Geographic coordinate...
-
உயிரித் தொழில்நுட்பத்தின் வரலாறு கி.பி.1ஆம் நூற்றாண்டு வரை கி. மு. 8,000 - மனிதர்கள் பயிர் விளைவிக்கவும் வீட்டு விலங்குகளை வளர்க்கவும் பழக...
Comments
Labels
கல்வி
கல்வி தகவல்கள்
மருத்துவம்
அரசியல்
ஆரோக்கியம்
உடல் நலம்
விண்வெளி ஆராய்ச்சி
வேலைவாய்ப்பு
கணினி தகவல்கள்
அறிவியல்
மொபைல்
உளவியல்
சட்டம்
பொது அறிவு
இயற்கை
இலவச மென்பொருட்கள்
உயிரித் தொழில்நுட்பம்
செய்திகள்
ஜோதிடம்
தகவல்கள்
புள்ளியியல்
வரலாறு
ஆராய்ச்சி
உயிரியல்
கதைகள்
காலநிலை
குரூப்-2 தேர்வு
புவியியல்
மின்னூல்
இலவச மடிக்கணினி
கணிதம்
சமுதாயம்
சூரியக் குடும்பம்
டி.என்.பி.எஸ்.சி
திருமணம்
தேர்தல் முடிவுகள்
தொழில்நுட்பம்
புகையிலை
பொதுத் தேர்வு
மக்கள் தொகை
விருது

No comments: