மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் எம்சிஏ, எம்பிஏ அட்மிஷன்
Posted by: MSB Posted date: 09:13 / comment : 0
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழுமத்தின் ஒப்புதலுடன் எம்பிஏ, எம்இ, எம்சிஏ உள்ளிட்ட முதுகலை தொழிற்படிப்புகள் நடத்தப்படுகின்றன. நடப்பு 2011-12ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை பல்கலை நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது. வரும் மே1ம் தேதி முதல் விண்ணப்ப வினியோகம் துவங்குகிறது. MCA (Computer Science), ME (Computer Science and Engineering), MBA (with Specialization in Finance, Marketing & Human Resource) ஆகிய படிப்புகளை மேற்கொள்ளலாம். இப்படிப்புகளில் சேர விரும்புபவர்கள் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் மாநில அளவிலான பொது நுழைவுத்தேர்வு (டான்செட்-2011) எழுதியிருக்க வேண்டும். 2011 ஏப்ரல், மே மாதத் தில் பட்டப்படிப்பு இறுதியாண்டு தேர்வு எழுதியவர்களும் விண்ணப்பிக்கலாம்.
எம்பிஏ படிப்புக்கு நுழைவுத்தேர்வு மதிப்பெண், குழு கலந்துரையாடல், நேர்காணல் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். எம்சிஏ படிப்புக்கு டான்செட்/கேட்-2011 நுழைத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படும். எம்இ படிப்புக்கு நுழைவுத்தேர்வில் பெற்ற மதிப்பெண், ஏஐசிடிஇ முதுநிலை உதவித்தொகை பெற தகுதி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.விண்ணப்பத்தை ரூ.300ஐ டிடியாக செலுத்தி நேரிலோ, ரூ.320 செலுத்தி தபாலிலோ பெறலாம். எஸ்சி, எஸ்டி பிரிவினர் பல்கலைக்கழக பதிவாளரிடம் சாதிசான்றிதழ் நகலை விண்ணப்ப மனுவுடன் இணைத்து இலவசமாக பெறலாம். ஒவ்வொரு படிப்புக்கும் தனித்தனி விண்ணப்பங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பணவிடை, தபால்விடை, காசோலை மற்றும் பணம் ஆகியன ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
www.msuniv.ac.in என்ற இணையதளத்தில் இருந்தும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யலாம். இத்துடன் 'பதிவாளர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்' என்ற பெயரில் நெல்லையில் மாற்றத்தக்க வகையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.300க்கு டிடி எடுத்து சமர்ப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் டான்செட்&2011 நுழைவுத்தேர்வுக்கான அனுமதி சீட்டின் நகலையும் இணைக்க வேண்டும். டான்செட், கேட் நுழைவுத்தேர்வு மதிப்பெண் பட்டியலை தேர்வு முடிவு வெளியான ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மே 31க்குள் பல்கலைக்கழக முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதர விவரங்களை பல்கலை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
About MSB
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
நீங்களே ஜோதிடம் பார்பதற்கான சிறந்த மென்பொருள் இதோ உங்களுக்காக... தமிழ் ஜோதிட மென்பொருள் இலவசமாக பதிவிறக்கம் செய்து உபயோகப்படுத்துங்கள். உ...
-
விடலைப் பருவம் விடலைப் பருவம் அல்லது வளரிளம் பருவம் என்பது, மனிதருடைய உடல் மற்றும் உள வளர்ச்சிக் கட்டங்களில் சிறுவருக்கும், வள...
-
உடலமைப்பு, முக அழகி...
-
தமிழ்நாட்டிலுள்ள இடைநிலை ஆசிரியருக்கான பயிற்சிப் பள்ளிகள் நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை மாவட்ட ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் ...
-
இந்தியாவின் தட்பவெப்ப நிலை இந்தியா ஒரு பரந்த துணைக் கண்டமாக இருப்பதனால் இந்தியாவின் தட்பவெப்ப நிலை ( Climate of India ) (இந்தியாவின் தட்ப...
-
பாலியற் கல்வி எனப்படுவது பால் தன்மை , இனப்பெருக்கம் , பாலுறவு , கருத்தடைச் சாதனங்கள் மற்றும் ஏனைய மனித பாலியல் நடத்தைகள் பற்றியதான கல்வியாகு...
-
மைக்ரோசாப்ட் மாணவர்களுக்கு வழங்கும் இலவச மென்பொருட்கள் கணினி உலகின் முன்னோடி நிறுவனமான மைக்ரோசாப்ட் மாணவர்களுக்கு இலவச அதன் மென்பொருட்களை வ...
-
பொன்னியின் செல்வன் , கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது...
-
புவியியல் ஆள்கூற்று முறை அகலாங்கு மற்றும் நெட்டாங்குகளை காட்டும் புவியின் வரைப்படம் புவியியல் ஆள்கூற்று முறை ( Geographic coordinate...
-
உயிரித் தொழில்நுட்பத்தின் வரலாறு கி.பி.1ஆம் நூற்றாண்டு வரை கி. மு. 8,000 - மனிதர்கள் பயிர் விளைவிக்கவும் வீட்டு விலங்குகளை வளர்க்கவும் பழக...
Comments
Labels
கல்வி
கல்வி தகவல்கள்
மருத்துவம்
அரசியல்
ஆரோக்கியம்
உடல் நலம்
விண்வெளி ஆராய்ச்சி
வேலைவாய்ப்பு
கணினி தகவல்கள்
அறிவியல்
மொபைல்
உளவியல்
சட்டம்
பொது அறிவு
இயற்கை
இலவச மென்பொருட்கள்
உயிரித் தொழில்நுட்பம்
செய்திகள்
ஜோதிடம்
தகவல்கள்
புள்ளியியல்
வரலாறு
ஆராய்ச்சி
உயிரியல்
கதைகள்
காலநிலை
குரூப்-2 தேர்வு
புவியியல்
மின்னூல்
இலவச மடிக்கணினி
கணிதம்
சமுதாயம்
சூரியக் குடும்பம்
டி.என்.பி.எஸ்.சி
திருமணம்
தேர்தல் முடிவுகள்
தொழில்நுட்பம்
புகையிலை
பொதுத் தேர்வு
மக்கள் தொகை
விருது
No comments: